சன் மீட்டர் ஆட்டோவுக்கு வரவேற்கிறோம்! மதுரையின் நம்பகமான ஆட்டோ சேவை!
உங்கள் தினசரி பயணங்களை எளிதாகவும், மலிவாகவும், வசதியாகவும் மாற்ற சன் மீட்டர் ஆட்டோவுடன் பயணியுங்கள்
முதலாவது 1.5 கிமீக்கு வெறும் ₹59 மட்டுமே, அதற்கு பிறகு ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ₹18 என்ற குறைந்த கட்டணத்தில் உங்கள் பயணத்தில் சிறந்த துணையாக- சன் மீட்டர் ஆட்டோ!
சரியான நேரத்தில், மலிவான கட்டணத்தில் எப்போதும் உங்கள் அருகிலேயே! மதுரை மக்களுக்காக எங்கள் சேவை என்றும் உங்களுடன்!
நாங்கள் உங்களது வாகன தேவையினை பூர்த்தி செய்யும் வண்ணம் எங்களது சேவையினை செய்து வருகிறோம். நாங்கள் எங்களது பயணிகளிடம் எவ்வித கூடுதல் தொகையினை பெறாமலும் சரியான பயண சலுகையினை மட்டுமே பெற்று வருகிறோம்.
உங்களது அவசர தேவைகளுக்கு வாகனம் கிடைக்கவில்லையா?
அதற்காக இனி நீங்கள் கவலை கொள்ள வேண்டாம்.நாங்கள் உங்களை மதுரை மற்றும் அதன் சுற்று வட்டார அனைத்து விதமான பகுதிகளுக்கும் மற்றும் சுற்றுலா இடங்களான அழகர்கோவில், திருப்பரங்குன்றம், மீனாட்சியம்மன் கோவில், மடப்புரம்காளி தெப்பக்குளம், காந்தி மியூசியம் மேலும் பல இடங்கள், பள்ளிகளுக்கு சரியான நேரத்தில் அழைத்து சென்றும், வீட்டிற்கு அழைத்து வருவதும் என அனைத்து விதமான சேவைகளையும் அளிக்கின்றோம்.
நாங்கள் உங்களது வாகன தேவையினை பூர்த்தி செய்யும் வண்ணம் எங்களது சேவையினை செய்து வருகிறோம். நாங்கள் எங்களது பயணிகளிடம் எவ்வித கூடுதல் தொகையினை பெறாமலும் சரியான பயண சலுகையினை மட்டுமே பெற்று வருகிறோம்.