மதுரை மாவட்டத்திற்குள் நம்பகமான சேவைக்கு எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்!

சேவை: உங்கள் தேவைக்கு ஏற்ற தாராளமான சேவை நேரம்.
சேவை: உங்கள் தேவைக்கு ஏற்ற தாராளமான சேவை நேரம்.
Madurai Meter Auto Service | மதுரை மீட்டர் ஆட்டோ சேவை – Safe & Quick Rides
Madurai Auto Best Auto Services in Madurai
மதுரை ஆட்டோவுக்கு வரவேற்கிறோம்! மதுரையின் நம்பகமான ஆட்டோ சேவை!
உங்கள் தினசரி பயணங்களை எளிதாகவும், மலிவாகவும், வசதியாகவும் மாற்ற சன் மீட்டர் ஆட்டோவுடன் பயணியுங்கள் | Madurai auto ride booking
முதலாவது 1.5 கிமீக்கு வெறும் ₹59 மட்டுமே, அதற்கு பிறகு ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ₹18 என்ற குறைந்த கட்டணத்தில் உங்கள் பயணத்தில் சிறந்த துணையாக- மதுரை ஆட்டோ!
சரியான நேரத்தில், மலிவான கட்டணத்தில் எப்போதும் உங்கள் அருகிலேயே! மதுரை மக்களுக்காக எங்கள் சேவை என்றும் உங்களுடன்! | madurai auto booking
நாங்கள் உங்களது வாகன தேவையினை பூர்த்தி செய்யும் வண்ணம் எங்களது சேவையினை செய்து வருகிறோம். நாங்கள் எங்களது பயணிகளிடம் எவ்வித கூடுதல் தொகையினை பெறாமலும் சரியான பயண சலுகையினை மட்டுமே பெற்று வருகிறோம்.
Best Meter Auto in Madurai | மதுரை சிறந்த மீட்டர் ஆட்டோ – Fast & Affordable Rides
உங்களது அவசர தேவைகளுக்கு வாகனம் கிடைக்கவில்லையா?
அதற்காக இனி நீங்கள் கவலை கொள்ள வேண்டாம்.நாங்கள் உங்களை மதுரை மற்றும் அதன் சுற்று வட்டார அனைத்து விதமான பகுதிகளுக்கும் மற்றும் சுற்றுலா இடங்களான அழகர்கோவில், திருப்பரங்குன்றம், மீனாட்சியம்மன் கோவில், மடப்புரம்காளி தெப்பக்குளம், காந்தி மியூசியம் மேலும் பல இடங்கள், பள்ளிகளுக்கு சரியான நேரத்தில் அழைத்து சென்றும், வீட்டிற்கு அழைத்து வருவதும் என அனைத்து விதமான சேவைகளையும் அளிக்கின்றோம். | Madurai Auto ride | Madurai Auto Booking | Madurai Auto for You
நாங்கள் உங்களது வாகன தேவையினை பூர்த்தி செய்யும் வண்ணம் எங்களது சேவையினை செய்து வருகிறோம். நாங்கள் எங்களது பயணிகளிடம் எவ்வித கூடுதல் தொகையினை பெறாமலும் சரியான பயண சலுகையினை மட்டுமே பெற்று வருகிறோம்.
மதுரை ஆட்டோ நாள் வாடகை மற்றும் பேக்கேஜிங் வசதி உள்ளது
- அட்வான்ஸ் புக்கிங் உண்டு
- 24 மணி நேர சேவை
- 500 ஓட்டுனர்களுக்கு மேல் உள்ளனர்
- பெரிய ஆட்டோ உண்டு
- பேரம் பேச தேவையில்லை
- 10 நிமிடத்திற்கு முன்பு முன்பதிவு செய்ய வேண்டும்
- முழுமையான வாடிக்கையாளர் திருப்தி
- 1.5 கிமீ-க்கு மினிமம் ரூ.59 மட்டும்
- அடுத்த ஒவ்வொரு கிமீ-க்கு ரூ.18 மட்டும்
- மூன்று நபர்கள் மட்டும் மேலும் ஒரு நபருக்கு ரூ.30 வீதம்
- பிக்கப் சார்ஜ் ரூ.0.00
- இரவு 10.30PM முதல் 5.30AM வரை 50% கூடுதல் கட்டணம்
- வெயிட்டிங் சார்ஜ் ஒரு நிமிடத்திற்கு ரூ.1.50
The fare was reasonable, and the driver didn’t try to overcharge me.

Karthik G
Booking through apps like Ola made the process easier and ensured fair pricing.

Nirmala Devi
Traveling early in the morning helped avoid Madurai’s peak traffic.





